ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

அருள் வாக்கு ஆழ்நிலை பயிற்ச்சி வகைகள்

ஆழ்நிலைக்கு மனதை செலுத்தி அருள் வாக்கு கூறும் பயிற்சிகள் இதில் காணப்போகிறீர்கள் . ஆழ்நிலை என்றதும் ஆன்மிகத்திற்க்கு சம்மந்தமில்லாதது என நினைக்க வேண்டாம். ஆன்மிகத்திற்க்கு அடிப்படையே ஆழ்மனம்தான் . சித்தர்கள் கூறிச்சென்ற பல கட்டுப்பாடுகள் நியதிகள் யாவும் இந்த ஆழ்நிலை மனதை பெறவே என்பதை அறிக .மனதை அடக்குதலை முன்நிறுத்தியதால் ஆழ்மனம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் .ஆழ்மன வசியம் என்பது ஒரு மறைபொருளாக வைத்திருந்தது இன்னொரு காரனமாகும் .பின்னால் வந்த மனோ தத்துவ அறிஞர்கள் ஆழ்மனம் என்ற வார்த்தையையே அதிகம் பிரயோகித்தனர் அதை மேலை நாட்டவர் பற்றிக் கொண்டு தன்கலை என கூறிக்கொண்டனர் . உண்மையில் இக்கலை முழுக்க முழுக்க தமிழகத்தை சேர்ந்தகலையாகும் . ஆதாரமாக கூறவேண்டுமானால் பம்பை அடித்து ஆழ்நிலைக்கு கொண்டு சென்று உடலில் வேறொரு சக்தியை இறக்கி அருள்வாக்கு பேச வைத்ததே அதற்க்கு சான்றாகும் .ஆக இந்த சிறப்புமிக்க ஆழ்நிலையை பயிற்சியை உடலில் நிருத்தி நாமும் பலன் பெருவோம் . இந்த பயிற்சியில் சிறப்பு என்னெவெனில் மந்திரம் யந்திரம் அஞ்சனம் எதுவும் தேவையில்லை . மனதை செலுத்துதல் மட்டுமே போதும் . எந்தெந்த வழியிலெல்லாம் இந்த ஆழ்மன சக்தியை பெற முடியுமோ அத்தனை வழியும் இந்நூலில் கொடுத்திருக்கிறேன் . உங்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்து எளிமையாக பயிலவும் .

ஆழ்நிலை பயிற்சிகள் அக்காலத்திலேயே இருந்தது ஆனால் அவை தெய்வ பயிற்சியாக உருவக படுத்தி தெய்வத்தோடு சம்மந்தப்படுத்தி கையாளப்பட்டிருந்தது . அக்காலத்தின் சூழ்நிலை அது . ஆழ்நிலை பயிற்ச்சியாகப்பட்டது மனதகுதி பயிற்சி என்று தான் சுருக்கமாக கூறவேண்டும். மனமது செம்மையாக வேண்டும் என்று சித்தர்கள் கூறியது வெளிஒழுக்கத்தால் வரும் மனதை கூறவில்லை. ஆழ்மன தகுதியை முன்நிருத்தி மனம்செம்மை படுத்துவதையே கூறினர் . எனவே இப்பயிற்சி ஆன்மிகத்திற்க்கு அடித்தளமாகும் . மனம் ஆழ பதியாதவருக்கு எந்த கலையும் சித்திக்காது என்பதே உண்மை . இனி ஆழ்நிலை பயிற்ச்சியின் உதவியோடு அருள்வாக்கு எந்தவிதத்திலெல்ளாம் கூறலாம் என்பதை அறிக .
இங்கே தலைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது பயிற்ச்சியில் அனைத்தையும் மிக நுனுக்கமாக அறியலாம் .

01 .தலையை மெல்ல சுற்றி சுற்றி மயக்க நிலையில் ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி
02 . நாற்காலியில் அமர்ந்து நாற்காலியை ஆட்டி ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி
03 . பம்பை உடுக்கை ஓசையை கேட்டு ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி
04 . தூக்கத்தை குறைத்து ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி
05 . பட்டினி கிடந்து ஆழ்நிலைக்கு செல்வது
06 . கஞ்சா, மது, புகைபிடிப்பது இவைகளால் அரை போதை மயக்கத்தில் ஆழ்நிலைக்கு சென்று
சக்தி பெறும் பயிற்சி
07 . விளக்கை உற்றுப்பார்த்து ஆழ்நிலைக்கு சென்று அருள் பெறும் பயிற்சி
08 . மின்சார பல்பை வைத்து மனோசக்தியை வளர்க்கும் பயிற்சி.
09 முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து பயிற்சி
10 . மரம் , முக்கோணசக்கரம் , கல்லை நட்டு தெய்வ ரூபமாக உயிர்கொடுத்து பயன்படுத்துதல் , வடிவ யாகம் குண்டம் அமைத்து சுற்றி ஆழ்நிலைக்கு பயிற்சி.
11 . விரும்பிய தெய்வத்தை கண்டு உணர்ச்சி வசத்தில் ஆழ்நிலைக்கு செல்லுதல் :-
12 . பேனாவினால் ஒரு வெள்ளை பேப்பரில் கிருக்கி ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி.
13 . வாழ்க்கை ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி
14 . காமத்தால் ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி :
15 . ஓசையை காதில் கேட்டு அதையே கூர்ந்து கவனித்தவண்ணம் ஆழ்நிலைக்கு சென்று சக்தி
பெறும் பயிற்சி.
16 .மந்திரம் செபித்து அம்மந்திரத்திலேயே லயித்து ஆழ்நிலையால் நெற்றிக்கண்ணை திறக்கும் பயிற்சி.
17 . ஞானம் கிடைக்க சோக சம்பவங்களால் ஆழ்நிலைக்கு செல்லும் முறையை கவனிக்க.
18 . அலங்கார பூஜையால் ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி.
19 .நம் சுவாசத்தையே கவனித்திருந்து ஆழ்நிலைக்கு சென்று சக்தி பெறும் பயிற்சி.
20 . மணியை உருட்டிய வண்ணம் ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி.
21 . மனோசக்தியை வளர்க்கும் மூலிகையைக் கொண்டு வாக்கு சித்தி பெறும் பயிற்சி அறிக.
22 . விரலை உற்றுநோக்கி ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சியை காண்க.
23 . தன்னைத்தானே சுற்றி ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி :-
24 . தன் நிழலை கண்டு மனதில் அந்த நிழல் ரூபம் சக்தி பெற்று ஆழ்நிலைக்குச் சென்று
அருள்கூறும் பயிற்சி
25 . எண்கள் மூலம் நித்திரை செய்து ஆழ்நிலைக்கு செல்லும் பயிற்சி :-
26 . ஆழ்நிலையில் ஆவி வசியம் செய்யும் முறை ( நீத்தார் வசியம் )

எங்கள் பயிற்ச்சியில் அனைத்தையும் மிக நுனுக்கமாக அறியலாம் . நன்றி .

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .