ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

Untitled Document

இந்துக்கள் தன் தொழிலை சார்ந்தும், தன் குல முன்னோர் காட்டிய வழியைச் சார்ந்தும், தன் சூழ்நிலை சார்ந்தும் குலதெய்வத்தை முறைப்படுத்தி பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நல்லருள் ....
பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் வழிபட்டு பெற்ற சக்தியே குலதெய்வம் ஆகும். எச்செயலுக்கும் குல தெய்வத்திற்கு மரியாதை செய்து தொடங்கினால் எதிலும் குலதெய்வம் காவல் நிற்கிறது, வருடத்திற்கு ஒரு முறை அளிக்கும் பூஜைக்கும். எந்த காரியத்திற்கும ....
அக்காலத்திலேயே புகழ்பெற்றது இந்த மந்திர ஓலை முறையாகும். பலரும் நினைப்பதுண்டு. பேப்பர் இல்லா காலம் என்பதால் தன் படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் ஓலையில் எழுதிவைத்து சென்றார்கள் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இதில் உண்மை இருந்தாலும் மந்திர ....
சுடுகாட்டையும் இடுகாட்டையும் மயானம் என்று ஒரு சொல்லில் அழைக்கலாம். இந்த மயானத்தை மாந்திரீக செயல்கள் பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். வினைகளை உருவாக்கவும், வினைகளை அழிக்கவும் ஆத்மாக்களை வசியப்படுத்தவும், ஆத்மாவை சாந்தப்படுத்தவும ....
சக்தியை அடிப்படை சக்தி, உயர்நிலை சக்தி என இருவகையாகப் பிரிக்கலாம். அடிப்படை சக்தியை மூன்று பாகமாக பிரிக்கலாம். அவை மனித சக்தி, வான சக்தி, இவ்விருசக்திகளையும் பிரதிபலிக்கும் இதர உயிர்களின் சக்தி. இவ்வாறாக மூன்று வகையாக பிரித்து சக்திகளின் உள்ளடக்கத்தை காணலாம். ....
ருத்ராட்சம் யாவரும் அணியும் பொதுவான விதை அல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக நன்மைகள் செய்துவிடும் தெய்வீகதன்மை கொண்டது. ஆனால் எல்லோருக்கும் அவரவர் சக்தியை பெருக்கிக் கொடுக்கும். அவரவர் சக்தி என்பது உடல் வலிமை அல்ல .....
பலருக்கு ஆத்மா சுத்தமானதாக இயல்பாக படைக்கப்பட்டிருப்பார்கள். இதனால் இயல்பாகவே மோசமான குணம் கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் மட்டும் நற்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதிகளவு அந்த குடும்பத்தில் நற்குணம் கொண்டவனே கஷ்டப்படுவான். அனை் ....
ஆழ்நிலைக்கு மனதை செலுத்தி அருள் வாக்கு கூறும் பயிற்சிகள் இதில் காணப்போகிறீர்கள் . ஆழ்நிலை என்றதும் ஆன்மிகத்திற்க்கு சம்மந்தமில்லாதது என நினைக்க வேண்டாம். ஆன்மிகத்திற்க்கு அடிப்படையே ஆழ்மனம்தான் . சித்தர்கள் கூறிச்சென்ற பல ....
உபாசகர்கள் தன் தெய்வசக்தியில் வெற்றி பெறும்வரை தெய்வத்தின்மீது மட்டுமே பாசமும் பக்தியும் வைக்க வேண்டும், உறவின்மீதோ, பொருளின்மீதோ, உணர்ச்சியின் மீதோ கவனம் வைத்தல் கூடாது. உறவின்மீது பாசம் வைத்தால் தெய்வம் வாராது ....
நெற்றிக்கண்ணை ஆக்ஞை என்றும் சொல்லலாம். பலருக்கு தன்னால் ஆக்ஞை திறந்து கொள்வது உண்டு. ஆனால் இந்நிகழ்வு அபூர்வமாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாகும். இறையருளால் அல்லது அதிஷ்டவசமாக அல்லது முன்ஜென்ம தொடர்பால் அல்லது முன்னோர் மற்றும் சித்தர் அருளால் நடப்ப் ....
மின்காந்த சக்தியை அதிகமாக உடலுக்குள் பரவ வேண்டும் அதுவே நாம் மந்திரங்களால் உண்டாக்கும் காந்த சக்தியோடு தொடர்புகொண்டு நம் நரம்புகளில் மாற்றம் செய்து நம் ஞான கதவு திறக்க வழிசெய்கிறது. எனவே நம் முயற்சிகள் எளிதில் வெற்றி அடைய மின்காந்த ....
விதியை மாற்ற முடியும். ஆனால் முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்ய முடியாது என்றால் விதி தன்போக்கில் தான் வேலை செய்யும். மிக மிக சிறந்த ஜோதிடனிடம் சென்று தன் பிறவியின் அம்சத்தை ஆராய்ந்து இந்த பிறவியின் நோக்கை ஆராய்ந்து கடக்க வேண்டிய பாதை எப்படிப்பட்டது ....
நீங்கள் ஆன்மிகத்தில் புக முயல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. மானிடராய் பிறப்பெடுத்த புண்ணிய பலன் தங்களிடம் நிறைந்துள்ள காரணத்தினால் தான் இந்த முயற்சியை நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் இந்த ஈடுபாட்டில் திருப்தியுடன் மனம் நிறைவடைய விரும்பினால் முதலில் உங்கள் மனதில.....
சிதம்பர சக்கரம், சிவ பஞ்சாட்சர சக்கரம் என எவருக்கும் சிவ அம்ச சக்கரங்களை எழுதி கொடுக்காதீர்கள். ஆலய பிரதிஷ்டைக்கு வேண்டுமானால் எழுதி கொடுக்கலாம். தனி மனிதனுக்கு எழுதிகொடுக்க வேண்டாம். சிவனை தொழ நிறைய நியதி உண்டு. நியம நிஷ்டைகள.....
மூலிகை மர்மங்கள் வரிசையில் இப்போது செவ்வரளியை பற்றி காண்போம். முதலில் இம்மலரை எவ்வேளையில் எந்தெந்த தெய்வங்களுக்கு பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலம் என்பதை அறியுங்கள். ராகுகால பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினால் அற்புத பலன்களை .....
வழிபாட்டிற்க்கு ஒளிகிரகமான சூரிய ஒளி நேரத்தை விட சந்திரஒளி நேரமே சிறந்தது என சித்தர்கள் சில கணக்கை வைத்து வழிபாடு செய்தார்கள், பகலான சூரிய நேரம் - சிவநேரமாகவும். இரவான சந்திர நேரம் - விஷ்ணுநேரமாகவும் கருத்தில் கொண்டார்கள், விஷ்ணு நேரம் .....
மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தனியாத ஆசையும் ஒன்றாகும். இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும ....
1 .மனதவ தியானம். 2 .மந்திர தவ தியானம். 3. யாக பூஜை தியானம். 4 . அன்றாட ஆலய வழிபாடு தியானம். 5 .பணிஇடை தியானம். 6 . தர்மவழி தியானம். 7 . நானே தியானம். 8 . பழக்க வழக்க தியானம். 9 . சாஸ்த்திர தியானம் இவைகள் மனிதர்கள் கடைபிடிக்கும் தியான பூஜை ....
1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது, 2 .நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது. 3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள ....
நாம் வழிபடவும் தேவதையே நம்மை சோதிக்கும் இது அனைத்து தெய்வத்திற்கும் இக்குணம் உண்டு . வரம் கொடுப்பது அவர்கள் அதை பெறுவதற்கான தகுதி இருக்கிறதா என நம்மை சோதனை செய்வார்கள், சோதனையில் வெற்றி பெற நம்மூல தேவதை உதவி செய்யமாட்டா ....
 

வீடியோ பார்க்க - Click hear

 

 

 

 

 

 
 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .