ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 

 

தரித்திரம் தீர சில வழிமுறை

சுறுசுறுப்பாக இருக்கவும். தரித்திரம் தீரவும் சில வழிமுறைகளை கடைபிடியுங்கள் . ஆணோ. பெண்ணோ எந்த வயதினராக இருந்தாலும். கன்னத்தில் கை வைக்க கூடாது, தேவையில்லாமல் அடிக்கடி தலையில் கை வைப்பது . தலையை சொறிவது கூடாது, உறங்கும் போதும் கன்னத்தில் கை வைத்து உறங்ககூடாது, தலையிலும் கை வைத்து உறங்க கூடாது , மேலும் கௌந்தும் (வயிறு பூமியில் படும் படி) படுத்துறங்க கூடாது, அண்ணாந்து பார்த்தே உறங்க வேண்டும், தேவைப்பட்டால் ஆண் இடது பக்கமும். பெண் வலது பக்கமும் ஒருக்களித்து படுக்கலாம், நகத்தை பல்லால் கடிப்பதோ. சுத்தமாக ஒட்ட வெட்டுவதோ கூடாது, சிறிதாவது துளிர் விட்டார்போல் நகம் வளர்ந்து இருக்க வேண்டும்,

மிக நீளமாகவும் நகம் வளர்க்க கூடாது தரித்திரம் பிடிக்கும், ஆண்கள் தேவையில்லாமல் தாடி வளர்க்க கூடாது . இதை தவிர்த்த ஆண்கள் தாடி வளர்க்கும் போது பெண் வசீகரம் பாதிப்படையும். அல்லது அவர்கள் மேல் உள்ள அன்பு குறையும், விரக்தி மனப்பான்மையே உருவாகும், எனவே முடிந்தவரை தாடி வளர்ப்பதை தவிர்க்கவும் .
பெண்கள் கருப்பு பொட்டு. கருப்பு துணி . அடிக்கடி கருநீலம் , மெருன்கலர் துணி போன்றவை ஆடைகளில் தவிர்ப்பது நன்மை, இது குடும்ப வாழ்வில் பல சச்சரவுகளை உண்டாக்கும், கையில் வளையல் இல்லாமலும் இருக்க கூடாது, குறிப்பாக திருமணம் ஆக தடைகாணும் பெண்கள் அவசியம் இதை கடைபிடிக்க வேண்டும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .