ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

  தலையனை வசியம்

 நம் உறக்கத்திற்கு பயன்படுத்தும் தலையணையை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். அது அறியாமையாகும் . நம் எண்ண பதிவுகளை தாங்குவதும் வருங்கால , கடந்தகால நிகழ்வுகளை கனவாக நமக்கு கொடுப்பதும், பிரபஞ்ச ஆற்றலை எதிர்க்கும் ஈர்க்கும் ஆற்றலும், நம் தலையின் அதிர்வுகளை உறிஞ்சி தேக்கி வைப்பதும், எண்ணப் பதிவுகளை பெருக்குவதும், மூளை ஞாபகத்திறனை வலுவாக்கும் ஆற்றலும் நாம் பயன்படுத்தும் தலையணைக்கு உண்டு.


இஃது எல்லோருக்கும் எக்காலமும் நிகழ ஸ்படிக கல், அமர்திஸ்ட் கல், கிரிஸ்டல் கல் இவை மூன்றையும் நம் தலை பதியும் மத்திய ஸ்தானத்தில் (தலையணையில்) உள்பக்கமாக மறைத்து வைக்க வேண்டும் . இதை வைக்கும் முன் விஷயம் அறிந்தவரிடம் இக்கற்களைக் கொடுத்து கேது மற்றும் சந்திரபகவானுக்கு காற்றாலும், நெருப்பாலும் பூஜை செய்து பின் தலையணையில் (காற்று என்பது மந்திரம், நெருப்பு என்பது ஹோமம்) வைத்து பயன்படுத்தவும்.

தலையணையை இன்னொருவர் பயன்படுத்தியதை தாங்கள் பயன்படுத்தக் கூடாது . நீங்கள் பயன்படுத்தும் தலையணை மாறக்கூடாது . அதன் மேல்பக்கம் வைத்து படுக்கிறீர்கள் என்றால் கடைசி வரை அதே பக்கம் தான் வைத்து படுக்க வேண்டும் . கத்திரி பூ வண்ண (வயலெட்) தலையணை உறை படுத்த வேண்டும். தேவைப்படும் போது தலையணை உறையை துவைக்க வேண்டும். அதில் மற்ற அழுக்கு துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்கக்கூடாது. தலையணையில் தலையை பதிக்கும் முன் உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் கேள்விகளை நினைத்து தலையணையை தொட்டு வணங்கி பின்பு உறங்கச் செல்லவும். அதற்கான விடை வெகுவிரைவில் கனவில் தோன்றும்.
கனவு லோகம் ஒரு அதிசய உலகம். நிஜத்தில் சுகம் பெற முடியாதவர்கள் கூட கனவில் சுகம் பெறலாம். அந்த கனவு மாயா லோகம் மாய நாகலட்சுமிக்கு உரியது . கனவில் பலித்தங்களை கொடுப்பாள். ஒருநாள் சோதனையோடு விட்டுவிடக்கூடாது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். (கனவு கல் பூஜித்து வேண்டுவோருக்கு அளிக்கப்படும் கற்களுக்கான கட்டணம் மட்டும்
பெறப்படும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .