ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 காரிய தூய்மை

 

உடல் தூய்மையை மட்டும் அன்னை லட்சுமி ஏற்று ஒருவருக்கு அருளாசி வழங்குவதில்லை, இல்ல தூய்மை. உள்ளத் தூய்மை. உடல் தூய்மை. காரியத் தூய்மை. கடமை தூய்மை இவைகள் இருந்தால் தான் அந்த இடத்தில் நிரந்தரமாக தங்கியிருந்து அன்னை திருப்பார்வையில் அருள்பாலிப்பார்கள் . மேற்கண்ட தூய்மையில் எப்படி கலப்படம் நாம் செய்கிறோமோ அதாவது ஒரு நேரம் அனைத்தையும் ஒழுங்காய் கடைபிடிப்பது ஒரு நேரம் உதாசினப்படுத்துவது இது கலப்பட பழக்கமாகும், இந்த பழக்கத்திற்கு ஏற்ப அன்னை அருளும் இருக்கும் .

அன்னை மகாலட்சுமி எளிதில் மக்களின் பூஜை பழக்க வழக்கங்களுக்கு வசியமாகக் கூடியவள் இதை எளிதில் ஏமாறக்கூடியவள் என்றும் வைத்துக் கொள்ளலாம், (இவர் கணவர் இதற்கு எதிர்மறை யாரிடமும் ஏமாறமாட்டார்,  அவரே ஸ்ரீஹரி விஷ்ணு ஆவார்,) அன்னைக்கு மேற்கூறிய தூய்மையை அனுதினமும் அனுசரித்தால் நம் குடும்பத்துடனே வசியமாகி தங்கி அனைத்தையும் தந்து அருள்பாளிப்பார்கள், அருள் கிடைத்த உடன் யார் தவறாக பயன்படுத்தினாலும் பல நாளும் அன்னை ஏமாந்து விடமாட்டார்கள், பொறுக்கும் வரை பொறுப்பார்கள், பின்பு கொடுத்த அனைத்தையும் இவர் அக்கா மூதேவியிடம் ஒப்படைத்து அனைத்தையும் பயனற்று செய்து விடுவார்கள், எனவே அனைவரும் உடல் தூய்மையை விட மனதூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நல்லது, நிலையான செல்வம் இதில்தான் கிடைக்கும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .