ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 

கோமதி சக்கரா மகிமைகள்

அனைத்து தோஷத்திற்க்கும் ஒரே பரிகாரம்

நாம் செய்யவேண்டிய எத்தனையோ கடமைகளை செய்யமுடியாமலும் செய்யத்தெறியாமலும் தவறவிட்டு வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்கிறோம் . ஒருபுறம் கிரகவழியில் விதி தாக்குதல் இருந்தாலும் மறுபுறம் நம் கடமையை தவறவிடுவதால் கிடைக்கும் தண்டனைகள்தான் பெரிய அளவில் தாங்கமுடியாத மனவலியை தருகிறது . நம் கடமைகளை செயல்வடிவில் செய்யமுடியாவிட்டாலும் மனபிராத்தனையால் ஈடுசெய்யமுடியும் என்பதே ஞானிகளின் உபதேசமாகும் அதற்க்கு பெரிதும் உதவுவது கோமதி சக்கர தியான வழிபாட்டுமுறையாகும் . நம்மால் ஆகாத காரியத்தை இறைவனிடம்தானே பிராத்திக்கின்றோம் அதைப்போல நம்மால் சரிவர செய்யமுடியாமல் போகும் கடமைகளை ஆத்மாக்கள் வாசம் செய்யும் கோமதிகல் மூலம் செய்து பாவகர்மாவில் இருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ளலாம் . நம் விருப்பத்தையும் தியானித்து அடையலாம் .

தங்களுக்கு எவ்வித தோஷம் இருந்தாலும் இந்த அற்ப்புத கோமதிசக்ரா தியானத்தை கடைபிடித்தால் தோஷம் விலக வழிகிடைக்கும். இதன் கூடவே தர்மங்களையும் நிறைய கடைபிடியுங்கள்.

இதற்க்காக தேவைப்படும் வழங்கும் உபகரணங்களை அறிக

1. கோமதி சக்ராவின் மகிமைகள் மற்றும் பயன்படுத்தும் விதம் படங்களுடன் கூடிய புத்தகம்.

( இப்புத்தகத்தில் எல்லா விளக்கமும் படங்களுடன் காணலாம் )

 


2 . தியானத்திற்க்கும் விரும்பியதை பெறவும் பயன்படுத்தும் வெல்வெட் சிவப்புபெட்டி3 . எண்கள் பதித்து சங்கல்பம் செய்த 13 கோமதி திருவல சக்கரா கல் அளிக்கப்படும் .

(முற்றிய கோமதி கற்க்களையே பரிகாரத்திற்க்கு பயன்படுத்த வேண்டும் சிறு கற்க்களை பயன்படுத்துதல் தவறானதாகும நாங்கள் சிறந்ததையே அளிக்கிறோம். அழகிய சிறு சிவப்பு பையில் அளிக்கிறோம்)


4 . ஒரு அங்குல பிள்ளையார் சிலை 1 அளிக்கப்படும்.


5 .நீங்கள் மனஅமைதியுடன் வாழவழி காட்டும் தெய்வ வாசகம் - DVD 1


6 . சிவப்பு வஸ்த்திரம் 17 . காசி தீர்த்தம்

 

8 . காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்த விபுதி அளிக்கப்படும் .


மேற்க்கண்ட 8 உபகரணங்களை இந்த விதியை மாற்றும் தியான பரிகாரத்திற்க்காக பயன்படுத்திக்கொள்ளலாம் .

எந்த முறையிலாவது நம் சங்கடங்கள் தீரவேண்டும் எனவே இதுபோன்று மகான்கள் கூறும் ரகசியங்களை கையாண்டு நம் வாழ்வை செம்மையாக்குவோம் .

12 கட்டங்களில் மனிதன் வாழ்க்கை தேவையாவும் பூர்த்தியாகி மீண்டும் உதிக்கிறது. பிறந்த மனிதன் இந்த உலகில் ஆத்மாவை தாங்க உடல்கொடுத்த வர்கத்திற்கும், வர்கத்தின் தெய்வத்திற்கும், தெய்வத்தின் தெய்வங்களுக்கும், திதிகளுக்கும், எதிர் துருவங்களுக்கும், ஜெனனத்திற்கும் மரணத்திற்கும் நாம் மரியாதை செய்வதோ நினைவுகூர்வதோ மிக அவசியமாகிறது. ஏனெனில் மேற்கண்ட வழிகளால் தான் உடல் தாங்கிய ஆத்மாவால் சந்தோஷமாக இருக்க முடியும். எனவே ஜென்ம பூஜையான இந்த முறையை எவரொருவர் கோமதி சக்கரம் கொண்டு பூஜிக்கிறார்களோ அவர்கள் பரந்தாமனால் காக்கப்பட்டு சிவபெருமானால் துன்பம் அமுக்கப்பட்டு பிரம்மனால் உருவாக்கப்படுவார்கள். இந்த நிகழ்வு ஒரு குடும்பத்தில் தொடர்ந்து நிகழும் போதுதான் செல்வ செழிப்பான சந்தோஷமும் பெறமுடியும்.

எனவே காசிக்கு நிகரானதும், சர்வ லோகத்திற்கு இணையானதும் ஆன இந்த பூஜையை நினைவுபடுத்தி வேண்டிய பலனைப் பெறவும். உங்களால் ஆசாரமாக இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த பூஜை உங்களை சிறப்புற வைக்கும்.

பன்னிரு ஜோதிர் லிங்கத்தையும், 108 திவ்ய தேசத்தையும் , 51 சக்தி பீடத்தையும் வழிபட்ட முழுமையான பலன் இதில் கிடைக்கும் . விரும்புவோர் தொடர்புகொண்டு பெற்று மகிழலாம் .

 

அனைத்திற்க்கும் தட்சனை ரூபாய் 900 மட்டுமேயாகும்

 

CELL NO - 9790193903

சுபம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

GOMATHI CHAKRA - gomathi chakra - GOMATI CHAKKRA - gomti chakkra
கோமதி சக்கரம் - கோமதி சக்ரா - நாக சக்கரம் - விஷ்னு சக்கரம் - naga chakkra - vishnu chakkra - சொர்ணகல் - திருவலசுழி கல் .

.
நலம் நிறைக

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .