ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

Untitled Document

நாம் செய்யவேண்டிய எத்தனையோ கடமைகளை செய்யமுடியாமலும் செய்யத்தெறியாமலும் தவறவிட்டு வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்கிறோம் . ஒருபுறம் கிரகவழியில் விதி தாக்குதல் இருந்தாலும் மறுபுறம் நம் கடமையை தவறவிடுவதால் கிடைக்கும் தண்டனைகள்தான் பெரிய அளவில் தாங்கமுடியாத மனவலியை தருகிறது் ....
கல்வி செல்வம் தோஷம் என எதை நீங்கள் செய்ய எத்தனிக்க துவங்கும்முன்னும் முதன் முதல் ஒருமுறை மட்டுமாவது முழு ஜென்ம பூஜையை செய்து வைக்க வேண்டும். இந்த பூஜையை பிறவி எடுத்த மனிதர்கள் யாவரும் செய்ய வேண்டியதுமுக்கியமாகும். இது தேவையை பெற மட்டுமல்ல. நம் கடமை இதில் அடங்கியிருக்கிறது. ....
பாவம் செய்யா மனிதன் உலகிலும் வேறு எந்த லோகத்திலும் இல்லை. எனவே இதுவரை செய்த பாவத்தைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. அதற்காக பாவத்தை தொடரவும் கூடாது .அவரவர் மன தேவை பூர்த்தியாகவும், கடமைகளை செய்யவும் எத்தனிக்கும்போது பாவமேற்ப்படுவது சகஜமாகிற ....
கோமதி சக்கரத்தை தலைவாயிற்படியின் மேல் மாட்டி வைத்தால் அந்த வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்கள் விலகிவிடும், வாஸ்து தோஷங்கள் பாதிக்காது ,மேலும் வாஸ்து தோஷங்கள் அந்த வீட்டில் இருந்தால் அதை நமக்கு காட்டிக் கொடுக்கும், நாம் விரைந்து சரி செய்து கொள்ள நமக்கு ....
லக்னோ நகரத்தில் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு ஓடுகிறது. இது கங்கை நதியின் கிளை ஆறு ஆகும். சுல்தான்பூர் நகரம் இங்குதான் பிரிகிறது. இது பைசாபாத் பிரிவின்கீழ் அமைந்துள்ளது. பைஜ்யனாத் என்னும் இடத்தில் கோமதி சரயு ஆறு சங்கமிக்கிறது. இங்கு பாண்டவர்கள் அம்பிகையை வழிபட்டு. ....
நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு. இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள். இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட .....
மனிதன் துன்பமின்றி வாழ எவ்வளவோ அதிசயங்கள் இறைவன் கொடுத்துள்ளார் ஆனால் அதை ஞானிகள் வசம் ஒழுக்க மனிதன் மட்டும் பெற ஒப்படைக்கப்பட்டது.மக்கள் துன்பப்படும் வேளையில் பயன்படுத்த சித்தர்கள் இறையை மீறியும் சில ரகசிய வித்தையை மக்களுக்கு போதித்து காப்பாற்றிக்கொள்ள வழி செய்தனர். .சில ஞானிகள் தன் சீடனுக்கு ....
கோமதி சுழியை வலது கை மோதிர விரலாலும், கட்டை விரலாலும் மட்டும் பிடித்து தங்களுக்கு நிறைந்த செல்வம் வேண்டும்.என மனதளவில் பிரார்த்தித்து விரல்களால் பிடித்த கோமதி சக்கரத்தை தொப்புளில் வைத்து "ஓம் ஸ்ரீம் துண்டி கணபதயே நமக" என மூன்றுமுறை கூறவும். பிறகு ....
கோமதி சுழியை எடுத்து தலை சுழியில் வைத்து வலது கை மோதிர விரலால் மட்டும் அழத்தி பிடித்து ஓம் ஹ்ரீம் சகல தோஷம் நிவாரணாய நமக என 21 முறை கூறினால் இதையும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேலையில் கூறவேண்டும். மூன்று ஞாயிறு இதுபோல் செய்யவேண்டும் ....
எந்த குழந்தை படிக்க வேண்டுமோ அந்த குழந்தையை மட்டும் வெள்ளை துணியில் உட்கார வைத்து வலது கையில் 13வது கோமதி சக்கரத்தை கொடுத்து அந்த குழந்தையின் பெயர் மந்திரம் கூறி அதே குழந்தையின் ராசி லக்கண நாம மந்திரம் கூறி அந்த குழந்தையின் நட்சத்திரம் என்னவோ ....
கோமதி சக்கரத்தை எடுத்து கிழக்குப் பார்த்தார் போல் ஒரு வெள்ளை துணிமேல் அமர்ந்துகொண்டு (சம்மணமிட்டு அமரவும்) முடியாதவர்கள் நாற்காலியில் வெள்ளைத் துணிமேல் கால் தொங்கவிட்டும் அமரலாம். இதை சனிக்கிழமை மட்டும் காலை, மாலை என இரு வேளையும் செய ....
கோமதி சுழியை வலது கையில் வைத்துக்கொண்டு வெள்ளை விரிப்பில் கிழக்குப் பார்த்து அமர்ந்து கண்களை மூடி உங்கள் பெயர் மந்திரம் மூன்று முறை, ராசி நாம மந்திரம் மூன்று முறை, லக்ன நாம மந்திரம் மூன்று முறை கூறி உங்கள் நட்சத்திரம் வாழும் பகுதியை தொட்டு வணங்க ....

வீடியோ பார்க்க - Click hear

 

 

 

 

 
 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .