ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

கோமதி சக்கரத்தால் விதியை மாற்றும் பரிகாரம்மனிதன் துன்பமின்றி வாழ எவ்வளவோ அதிசயங்கள் இறைவன் கொடுத்துள்ளார் ஆனால் அதை ஞானிகள் வசம் ஒழுக்க மனிதன் மட்டும் பெற ஒப்படைக்கப்பட்டது.

மக்கள் துன்பப்படும் வேளையில் பயன்படுத்த சித்தர்கள் இறையை மீறியும் சில ரகசிய வித்தையை மக்களுக்கு போதித்து காப்பாற்றிக்கொள்ள வழி செய்தனர். .சில ஞானிகள் தன் சீடனுக்கு மட்டுமே வழிவழியாய் கற்பிக்கப்பட்டு வந்து இன்று பல ரகசியங்கள் அழிந்தே போனது . இறை சித்தமாக புன்னிய ஆத்மாக்களுக்கு இறைவன் யார் மனதிலாவது புகுந்து நல் வழியை காட்டுகிறார் . அந்த வகையில் காசி விஸ்வநாதரை நம்பி பயனித்த எனக்கு இறைவன் காட்டிய வழிதான் இந்த கோமதி சக்கர திருவல சுழியின் அதிசய பலன்களாகும் .

என்றோ ஒரு காலத்தில் இந்த கோமதி சக்கர வழிபாடு ஒஹோ வென வடமாநிலம் முழுவதும் பரவலாக கடைபிடிக்கப்பட்டது . கோமதி சக்கரம் கிடைப்பது அறிதாகி போனதால் பின்னால் வந்த சந்ததியினருக்கு இதை அறிய முடியாமல் போனது . இந்த வழி முறை பெற்றவர்கள் இறைபாக்கிய பலனை பெற்றதால் வெளியில் சொன்னால் தன் குடும்பத்திற்க்கு பலித்தமில்லாமல் போய்விடும் என தவறாக கருதி இந்த அதிசயத்தை மறைத்து கொண்டே வந்து இன்று பணக்கார ஒரு வகுப்பினர் மட்டுமே குல பூஜையாக பயன் படுத்துகின்றனர் . கோமதி சுழிகல் அரசுமுத்திரை மோதிரம் மற்றும் ஆபரனமாக மாறிப் போனதும் இதன் ரகசிய அழிவிற்க்கு காரணமாகும் . இந்துமத வழி மன்னர்களுக்கு பின் சுல்தான்களும் இதை மோதிரமாகவும் டாலராகவும் வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்கபயன்படுத்தினர் . இதை பல ஆண்டுகளுக்கு பின் இறைவனால் கிடைக்கப்பெற்ற இந்த பொக்கிஷத்தை உங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன் .

 

கோமதி சக்கரத்தால் விதியை மாற்றும் பரிகாரம்

கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம்

ஒவ்வொரு மனிதரின் தேவையும் செய்யவேண்டிய கடமையும் நிறைவும் இதில் காணலாம் .

நீங்கள் விரும்பும் பிரார்த்தனைகள் கல்வி, செல்வம், தோஷம் விலகுதல், தொழில் அமைதல, திருமணம் குழந்தை வேண்டுதல, வசியம உண்டாதல் ,ஞானம் பெருகுதல் என எதுவேண்டுமோ அவை அனைத்தையும் இந்த கோமதி சக்ரம் எனும் திருவலசுழி தியானத்தால் பெறலாம் .

முக்கிய குறிப்பு - நன்கு வளர்ச்சி அடைந்த கோமதி சக்ராகல்லையே நாங்கள் அளிக்கிறோம் வளர்ச்சி அடைந்த கோமதி சக்ராகல்லே பயன்படுத்த தகுதியானதாகும்.

இந்த பூஜையை பிறவி எடுத்த மனிதர்கள் யாவரும் செய்ய வேண்டியது முக்கியமாகும். இது தேவையை பெற மட்டுமல்ல. நம் கடமை இதில் அடங்கியிருக்கிறது. இந்த கோமதி சக்கரத்தை வைத்து நாம் கூறும் முறைப்படி ஒருமுறை மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கூட பூஜையை கடைப்பிடித்து பாருங்கள். அதில் ஏற்படும் மாற்றம் உங்களை பூஜை செய்வதை நிறுத்த விடாது.

அத்தனை லோகங்களையும் வழிபட்டால் என்னவெல்லாம் பலன் கிட்டுமோ அவையெல்லாம் இந்த பூஜை ஒன்றிலேயே கிட்டும். ஆலயம் தேடி ஓடத் தேவையில்லை. உங்களிடமே அத்தனை யோகமும் நிறைந்திருக்கும். இந்த வார்த்தையை நான் கூறவில்லை. ஆதி சங்கரர் கூறியது.

ஜென்ம பிறவி எடுத்த மனிதன் அவன்தேவை பூர்த்தியாக தவம் செய்ய தேவையில்லை. இந்த 12 கட்ட பூஜையோடு அவன் ஜென்ம நாமத்தையும் தெய்வ அவயம் (கோமதி சக்கரம்) கொண்டு தொழுதால் வேண்டிய பலன் யாவும் கிட்டும் என ஆதி சங்கரர் கூறியுள்ளார். எனவே முதற்கண் இந்த பூஜையை செய்துகொள்ளுங்கள்.

பூஜை செய்ய அபிஷேக பொருளோ, புஷ்பமோ, சூடமோ தேவையில்லை. மனதில் நாமத்தை நிலை நிறுத்துங்கள் போதும். இந்த பிரார்த்தனை இல்லாதவருக்கு தர்மமோ, பூஜையோ முழு பலன் தருவதில்லை. மந்திரங்களும் சித்தியாகாது. ஆலயமும் பரிகாரமும் ஆதரவு தராது. இந்த ஜென்ம பூஜைகளில் உள்ள ஒன்றையாவது நம் வம்சத்தினராவது செய்திருக்க வேண்டும். இந்த பூஜை இல்லாததால்தான் பல குடும்பம் சிரமப்படுகிறது. ஏதோ இந்த பூஜையில் ஒன்றையாவது தெரிந்தோ தெரியாமலோ செய்வதால்தான் ஓரளவிற்கு நிம்மதி பெறுகிறார்கள்.

எனவே எளிமையான இந்த பூஜையை ஒருமுறை உங்கள் பிறந்த கிழமை அன்று அல்லது பௌர்ணமி அன்று அல்லது வாராவாரம் செய்யுங்கள் பிறவி எடுத்த கடமையை முழுமையாக பூர்த்தி செய்த பலன் கிட்டும். இதை செய்ய பிராப்தம் வேண்டும்.அந்த பிராப்தம் உங்களுக்கு இருப்பதால்தான் இதை பற்றிய விஷயம் அறியவாவது முடிந்தது.

12 கட்டங்களில் மனிதன் வாழ்க்கை தேவையாவும் பூர்த்தியாகி மீண்டும் உதிக்கிறது. பிறந்த மனிதன் இந்த உலகில் ஆத்மாவை தாங்க உடல்கொடுத்த வர்கத்திற்கும், வர்கத்தின் தெய்வத்திற்கும், தெய்வத்தின் தெய்வங்களுக்கும், திதிகளுக்கும், எதிர் துருவங்களுக்கும், ஜெனனத்திற்கும் மரணத்திற்கும் நாம் மரியாதை செய்வதோ நினைவுகூர்வதோ மிக அவசியமாகிறது. ஏனெனில் மேற்கண்ட வழிகளால் தான் உடல் தாங்கிய ஆத்மாவால் சந்தோஷமாக இருக்க முடியும். எனவே ஜென்ம பூஜையான இந்த முறையை எவரொருவர் கோமதி சக்கரம் கொண்டு பூஜிக்கிறார்களோ அவர்கள் பரந்தாமனால் காக்கப்பட்டு சிவபெருமானால் துன்பம் அழிக்கப்பட்டு பிரம்மனால் உருவாக்கப்படுவார்கள். இந்த நிகழ்வு ஒரு குடும்பத்தில் தொடர்ந்து நிகழும் போதுதான் செல்வ செழிப்பான சந்தோஷமும் பெறமுடியும். எனவே காசிக்கு நிகரானதும், சர்வ லோகத்திற்கு இணையானதும் ஆன இந்த பூஜையை நினைவுபடுத்தி வேண்டிய பலனைப் பெறவும்.

உங்களால் ஆசாரமாக இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த பூஜை உங்களை சிறப்புற வைக்கும். இதற்க்கு தேவையான உபகரணங்களை முறையாக நாங்களே அனைத்தும் வழங்குகிறோம் .

கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம் .


கோமதி யந்திரத்தை சாதாரனமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும் என்றாலும் நாம் இன்னும் சற்று ஆழமாக சென்று முத்திரை இடங்களை முத்திரையால் தொட்டு தியானித்தால் கூடுதலாகவும் விரைவாகவும் பலன்கள் கிட்டும் .

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .