ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

ஸ்ரீ விளம்பி வருடம் - 14 . 04 . 2018 முதல் 13 . 04 . 2019 வரை

தமிழ் புத்தாண்டு ராசிபலன் - சித்திரை புத்தாண்டு - சூரிய பெயர்ச்சி பலன்

சித்திரை தமிழ் வருட பிறப்பு - விளம்பி வருடம்
TAMIL PUTHANDU RASI PALAN 2018  -  VILAMBI YEAR

மங்களரகமான ஸ்ரீவிளம்பி வருடம் உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த வசந்தருதுவுடன், சனிக்கிழமை காலை 6 மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் 1 பாதத்தில் மீனம் ராசியில் மேஷ லக்கணத்தில் பிறக்கிறது. இந்தத் தமிழ் புத்தாண்டில் ஒவ்வொரு ராசி அன்பர்களுக்கும் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றியும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வழிகளையும் மிக துள்ளியமாக கணித்து தங்கள் வசதிக்காக வீடியோவாக தந்துள்ளோம் . திரு ஆதித்யா சாஸ்த்திர பீடத்தின் சார்பாக வழங்குகிறோம் . தங்களின் இனிய ஆதரவிற்க்கு அனேக நன்றிகள் . வணக்கம் .

 

( தங்களுக்கான ராசியை க்ளிக் செய்யவும் )

 

தமிழ் புத்தாண்டு தமிழக ஜாதகம்

தமிழ்நாட்டிற்கான ராசிபலன் ,நாட்டிற்கும் வீட்டிற்கும் புத்தாண்டு பலன்

இனிய புத்தாண்டு வணக்கம் – நலம் நிறைக

 

பலரும் மறந்துபோன விஷயம் மீண்டும் நினைவுபடுத்துகிறோம் . இந்த சித்திரை புதுவருட பலன் பார்க்கும் முறை முதன்முதலாக நாட்டின் நிகழ்வுகள், ஆட்சியின் போக்கு, மழை, விவசாயம் ,வாணிபம், தொழில் வளர்ச்சி , நிதிநிலை, இயற்க்கை சீற்றங்கள், மக்களின் நிலையும் மன்னர்களின் போக்கும், ஆகிய பலன்களையும் ஒவ்வொரு ராசியினருக்கும் இந்த ஆண்டு லாபம் நஷ்டம் எவ்வளவு என்கிற கந்தாய பலன்கள் பார்க்கவும் பயன்படுத்தி பலன் அடைந்தார்கள் . இதற்க்காக சித்திரை முதல் தேதி அன்று மக்களும் மன்னர்களும் ஆலயத்தில் ஒன்றுகூடி சாஸ்த்திர பண்டிதர் பஞ்சாங்கம் வாசிக்க அனைவரும் பலனை கேட்டு அறிவார்கள் . இன்றைக்கு அந்த முறையை மக்கள் மறந்துவிட்டனர் மன்னர்களும் இயற்கையை மதிப்பதில்லை . அதை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் இந்த வீடியோவை வழங்குகிறோம் .

சித்திரை முதல் தேதி அன்று அமர்ந்த கிரக நிலையை கணித்து உலகிற்க்கே பலன்களை கூறலாம் . ஸ்ரீமகாகணபதியின் அருளால் இந்த சேவையை உலகில் முதன் முதலாக வழங்குவதில் மகிழ்சி அடைகிறோம் .

நன்றி

 

 

 

 

 

 

 

 


 

tamil new year, rasi palan, tamil jothidam, tamil horoscope, astrology report, daily rasi palan, video, tamil new year 2018, தமிழ் புத்தாண்டு, tamil news, devotional, vishu kani 2018, how to perform pooja for tamil new year 2018, tamil new year arrangements in tamil, how to celebrate vishu kani, tamil new year pooja arrangements, how to celebrate tamil new year, tamil new year celebrations, getting ready to tamil new year, getting ready to tamil new year 2018, happy tamil new year, தமிழ் வருட பிறப்பு, சித்திரை, சித்திரை தமிழ் வருட பிறப்பு (, வருடம், விளம்பி வருடம், april2018, varudam, vilambi, joathidam, deepam, devo, astro, god, spiritual

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .